வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம்!
நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்குச் சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. தொடர்ந்து ...