ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான ...