ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா : வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள சிவசைலநாதர் கோயிலில் கடந்த 5ஆம் தேதி சித்திரை ...