பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரை விஷூ கனி பண்டிகை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ணசாமி கோயிலில் சித்திரை விஷூ கனி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் சித்திரை விஷூ பண்டிகை மலையாள மொழி பேசும் மக்களால், கன்னியாகுமரி மாவட்டத்தில் விமரிசையாக ...