ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!
ராமநாதபுரம் அருகே பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றபோது தடுத்த மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவத்தில் சிறப்பு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் சித்திரங்குடி பேருந்து ...