தூத்துக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விளாத்திக்குளத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் ...