உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்…!
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு, இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை ...