தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலம்!
தென்காசியில் உள்ள தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கீழுப்புலியூரில் அமைந்துள்ள தம்பிராட்டி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ...