குளோரின் வாயு கசிவு! : பொதுமக்களுக்கு கண் எரிச்சல்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆரம்ப சுகாதார ...