உதகையில் சாக்லேட் திருவிழா கோலாகலமாக தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் உதகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் தனியாா் தொழிற்சாலையில் சாக்லேட் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி உதகையில் ஆண்டுதோறும் சாக்லேட் ...
