சூடானில் வேகமாக பரவும் காலரா : 300 பேர் உயிரிழப்பு!
சூடானில் காலரா பாதிப்பால் 300 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சூடானில் வறட்சி மற்றும் உள்நாட்டுப் போர் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பட்டைந்துள்ளது. ...