அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதலிடம்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் முதல் இடத்தில் உள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஒருநாள் போட்டிகளைக் காட்டிலும், 20 ஓவர் போட்டிகள் விறுவிறுப்பாக இருப்பதால் ரசிகர்களும் இந்த தொடருக்கு ...