போப் குணமடைய வேண்டி சுவரோவியம் வரைந்த கிறிஸ்தவர்கள்!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி, போர்ச்சுகலில் கிறிஸ்தவர்கள் சுவரோவியம் வரைந்தனர். போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் வாடிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ...