கிறிஸ்துமஸ், பள்ளி அரையாண்டு விடுமுறை – ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு!
பள்ளிகள் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளி விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏராளமான பொதுமக்கள் சொந்த ...
