குரோம்பேட்டை ரயில் நிலைய தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பயணிகள் கோரிக்கை!
சென்னை குரோம்பேட்டையில் ரயில் நிலையம் செல்ல அமைக்கப்பட்டுள்ள தானியங்கி படிக்கட்டை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரோம்பேட்டை சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்வதற்காக தானியங்கி ...