சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய மத போதகர்கள் கைது!
சேலத்தில் சீட்டு மோசடி குறித்து விசாரிக்க சென்ற பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரை தாக்கிய 3 தேவாலய மத போதகர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்ப்பட்டனர். அம்மாபேட்டையில் ...