பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் பேரில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்தானது : எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபில் ஸ்கோர் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டதில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக ...