சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – கார்லஸ் அல்காரஸ் 4வது சுற்றுக்கு தகுதி!
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றுக்கு கார்லஸ் அல்காரஸ் தகுதி பெற்றுள்ளார். அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி ...