சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை 3-வது சுற்றுக்கு தகுதி!
சின்சினாட்டி ஓபன் டென்னி போட்டியில் போலந்து வீராங்கனை 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் போட்டி ...