Cincinnati Tennis - Cinner - Tamil Janam TV

Tag: Cincinnati Tennis – Cinner

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

சின்சினாட்டி டென்னிஸ்  போட்டியின் அரையிறுதி சுற்றுக்குச் சின்னர், அட்மேன் முன்னேறி உள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் ஆகருடன் மோதினார். ...