சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்!
சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION சார்பில் தமிழக அரசின் பங்களிப்புடன் 23வது சென்னை சர்வதேச திரைப்பட ...
