cinema news - Tamil Janam TV

Tag: cinema news

சிம்புவின் 51-வது படம் : படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

நடிகர் சிம்புவின் 51-வது படத்தின் படப்பிடிப்பை வரும் செப்டம்பர் மாதம் தொடங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிம்பு-வின் 51-வது திரைப்பட போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு ...

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என பெயர்!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் 26 ஆவது படத்திற்கு LAWYER எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து வருகிறார். தற்போது இந்த ...

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

தனது அடுத்த படத்துக்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பதை இயக்குநர் வெங்கட் பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏ.ஆர். ...

வேட்டுவம் திரைப்படத்தில் நடிக்கும் சோபிதா துலிபாலா?

பா.ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் சோபிதா துலிபாலா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் 'வானதி' கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ...

14 ஆண்டுக்கு பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வந்த ஏஞ்சலினா ஜோலி!

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார். வைர நெக்லஸ், உடலையொட்டிய படி அமைக்கப்பட்ட கவுன் ஆகியவற்றை அணிந்து கொண்டு தமக்கே உரிய ...

வயது வித்தியாச விமர்சனத்துக்கு பதிலளித்த நடிகர் மிதுட்டி!

'ஆவேஷம்' படத்தில் 'குட்டி' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மிதுட்டி, தனக்கும், தனது மனைவிக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த விமர்சனத்துக்குப் ...

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

நடிகை வித்யுலேகா தன்னை உருவ கேலி செய்வது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வித்யுலேகா அறிமுகமானார். 'வீரம், புலி, ஜில்லா' உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ...

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் : மாமியார் சுஜாதா

பேரன்களின் நலனுக்காக ரவி மோகனும், ஆர்த்தியும் இணைந்து வாழ வேண்டும் எனச் சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார் நடிகர் ரவி மோகனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவரது மாமியார் ...

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

ஒரே நேரத்தில் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களைத் தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. திடீர் தயாரிப்பாளான ஆகாஷ் பாஸ்கரன் ...

ராஜபுத்திரன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியீடு!

பிரபு, வெற்றி நடித்துள்ள ராஜபுத்திரன் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான், ...

தாதாசாகேப் பால்கேவாக நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்?

மேட் இன் இந்தியா வெப் தொடரில் தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடர் இயக்குநர் ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகவுள்ளது. இது இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடராக ...

தியா தியா பாடலை வெளியிட்ட பன் பட்டர் ஜாம் படக்குழு!

பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தியா தியா பாடலை படக்குழு  வெளியிட்டது. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். சார்லி, சரண்யா ...

பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீரமல்லு படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்படம் மே 9-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் ஜூன் ...

அனிருத்துடன் பணியாற்ற பல வருடங்களாக காத்திருந்தேன் : விஜய் தேவரகொண்டா

அனிருத்துடன் இணைந்து பணியாற்றப் பல வருடங்களாகக் காத்திருந்தேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். விஜய்தேவர்கொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ...

கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு 'கிங்டம்' என பெயரிடப்பட்டுள்ளது.  வரும் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ...

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

கோவை புதூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு மாற்றுத் தேதியை அறிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நாடு தற்போதுள்ள பதற்றமான சூழலில் இசைக்கச்சேரி ...

சம்பளத்தை உயர்த்த மாட்டேன் – சசிகுமார்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றியால் எனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார். சசிகுமார்-சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை பிரசாத் லேப்-ல் ...

நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் : நடிகர் சூரி திட்டவட்டம்!

வருங்காலங்களில் இனி கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் வரும் ...

‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” பாடல் வெளியீடு!

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள 'மாமன்' படத்தின் "கல்லாளியே கல்லாளியே" வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ...

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் ...

தெலுங்கில் நடிக்கும் கனவு நனவானது – அதிதி சங்கர்

நடிகை அதிதி ஷங்கர் தனக்குத் தெலுங்கு பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து மனம் திறந்துள்ளார். ’பைரவம்’ என்ற படத்தின் மூலம் அதிதி சங்கர் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ...

மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. ஓர் இரவில் ...

இலங்கை தமிழ் பேசி நடிக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன் – சிம்ரன்

டூரிஸ்ட் ஃபேமலி படத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் ரசிகர்களுக்கு நடிகை சிம்ரன் நன்றி தெரிவித்துள்ளார். நெல்லை சந்திப்பு உடையார்பேட்டில் உள்ள திரையரங்கில் டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் ஓடிக்கொண்டுள்ளது. அங்கு வந்த படக்குழுவினர், ரசிகர்களுடன் உரையாடினர். அப்போது பேசிய ...

பெப்சி வேலை நிறுத்தம் – பதிலளிக்க மறுத்த நடிகை தேவயானி!

சென்னையில் தனியார் உணவக திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தேவயானி பெப்சி வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்க மறுப்பு தெரிவித்தார். அண்ணாசாலையில் தனியார் உணவக திறப்பு ...

Page 6 of 11 1 5 6 7 11