ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை பிரம்மோற்சவ விழாவிற்காக திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் ...