உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தைச் சேர்ந்த கும்பல் குஷிநகரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு தகவல் ...