பெங்களூரு விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டுநரை கத்தியுடன் துரத்திய நபரை சுற்றிவளைத்த CISF வீரர்கள்!
பெங்களூரு விமான நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபரை CISF வீரர்கள் சுற்றிவளைத்த சிசிடிவி காட்சி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ...
