திண்டுக்கல் : இளம் பெண் மரணத்தில் சந்தேகம் – உறவினர்கள் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திம்மிராயபுரத்தை சேர்ந்த விவேக் என்பவரின் மனைவியான நிஷாலினி தோட்டத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்ததாகக் ...
