பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்!
உதகையில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரியில் கோடை வெயில் காரணமாக ஏரிகளில் தண்ணீர் குறைந்து வருவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ...