குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல்!
கரூரில் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர் நகருக்கு உட்பட்ட 4 தெருக்களிலும் கடந்த ஒரு ...