சபரிமலை பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்- ராம் மோகன் நாயுடு
சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தங்களது இருமுடியை விமானத்தினுள் எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ...
