ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
சென்னை பள்ளிக்கரணை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேங்கை வாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளதாக ...