பாக் – ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடையே மோதல்!
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் எல்லையில் உள்ள நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ...