பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!
திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அருகே கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஒரு தரப்பினர் வசிக்கும் தெருவில் ...