வேலூரில் இலங்கை தமிழர் முகாமில் உள்ளவர்களுக்கும் கிராமத்தினருக்கும் இடையே மோதல்!
வேலூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கும், அருகே உள்ள கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேல்மொனவூர் பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கும் அதே பகுதியில் ...