ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரன் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினர் மோதல்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இம்மானுவேல் சேகரனின் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மங்காபுரம் கிராமத்தில் இடத் தகராறு காரணமாக ஒரே பிரிவை ...