பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் இருதரப்புக்கும் இடையே ...
