வாணியம்பாடி அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏறபட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டைப் ...