ஆலங்குடி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் : கைது செய்யப்பட்ட 13 பேருக்கு 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட 13 பேரை வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ...