குடியரசு தின விழா : கர்தவ்யா பாதையில் புடவைகள் காட்சி !
குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,900 புடவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் ...