பருவநிலை மாற்றம்: அமெரிக்கா- சீனா இணைந்து செயல்பட முடிவு!
உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளன. அமெரிக்கா பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதர் ஜான் படஸ்டாவும், சீனாவுக்கான ...