மூடப்பட்ட டாஸ்மாக் கடை : பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மூடப்பட்டதை பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ...