கிருஷ்ணகிரி : பந்தல் அமைப்பாளர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பந்தல் அமைப்பாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டமஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளரான மாதேஷ், சித்தப்பன் ...