ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!
ஜம்மு காஷ்மீர் கிஷ்துவார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு, குண்டு வீசியதை போன்ற பெரும் சத்தத்தை எழுப்பியதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தெரிவித்துள்ளனர். கிஷ்துவாரில் இருந்து 90 கி.மீ., தொலைவில், 9,500 அடி ...