சிம்லாவில் மேகவெடிப்பு! – கனமழையில் 50க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டனர்!
சிம்லாவில் மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் 50க்கும் மேற்பட்டோர் அடித்து செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இமச்சாலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டம், சமேஜ்காட் பகுதியில் மேக ...