உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பு : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கல்ப் கேதார் சிவன் கோயில்?
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் பழமை வாய்ந்த கல்ப் கேதார் சிவன் கோயில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாசியில் மேகவெடிப்பு காரணமாகக் கனமழை ...