நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!
நடிகையும், விளையாட்டுத் துறை அமைச்சருமான ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆந்திர மாநிலம் குண்டூரில் ...