பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தியவர் எம்ஜிஆர் ! – அண்ணாமலை புகழாரம்
ஏழை எளிய மக்கள் துயரங்களைப் புரிந்து, நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர் எம்ஜிஆர் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமிழக ...