உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!
இராமரை வணங்கிய கரங்கள், பிரதமர் மோடியை நன்றியுடன் வணங்குவதை காண முடிந்தது. இராமர் கோவில் கும்பாபிஷேகத்தால் தேசம் எப்போதும் உங்களை நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடிக்கு ...