மேட்டூர் அனல்மின் நிலைய விபத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் – எம்எல்ஏ சதாசிசவம் குற்றச்சாட்டு!
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிகழந்த விபத்துக்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2-ம் அலகில் ...