நிலக்கரி ஊழல் வழக்கு : கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் – அமலாக்கத்துறை சோதனை!
நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கட்டுக்கட்டாகப் பணமும், கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிலக்கரி ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் ...
