Coca-Cola recalls 10 - Tamil Janam TV

Tag: Coca-Cola recalls 10

10,000 டின்களை திரும்பப் பெற்றது கோகோ கோலா!

அமெரிக்காவில் 10 ஆயிரம் குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து கோகோ கோலா நிறுவனம் திரும்ப பெற்றது. ...